சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
The post நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை..!! appeared first on Dinakaran.